ஃபகத் ஃபாசிலை கொண்டாடும் சாதி பிரியர்கள்.., வைரலாகும் “மாமன்னன்” எடிட் வீடியோஸ்!

0
ஃபகத் ஃபாசிலை கொண்டாடும் சாதி பிரியர்கள்.., வைரலாகும்
ஃபகத் ஃபாசிலை கொண்டாடும் சாதி பிரியர்கள்.., வைரலாகும் "மாமன்னன்" எடிட் வீடியோஸ்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் பிரமாண்டமாக வெளியான திரைப்படம் தான் மாமன்னன். இப்படத்தில் வைகை புயல் வடிவேலு காமெடியை தாண்டி முதன் முறையாக சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். அதே போல் ரத்தினவேலு கேரக்டரில் நடித்த பகத் பாசில்,அச்சு அசலாக ஜாதி வெறி பிடித்தவர் அப்படியே நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சமீபத்தில் இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியான நிலையில் தியேட்டரில் கிடைத்த ரெஸ்பான்ஸ் போல் ஓடிடி தலத்திலும் கிடைத்து வருகிறது. இந்நிலையில் படத்திற்கு பெரிய பிளாஸாக இருந்த பகத் பசிலுக்கு ஜாதி பாடல்களை பின்னணி இசையில் வைத்து வீடியோ கிரியேட் செய்து சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது அந்த வீடியோ எல்லாம் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here