“மாமன்னன்” ரத்னவேலுவாக டோட்டலாக மாறிய பகத் பாசில்.., சோசியல் மீடியாவில் தெறிக்க விடும் கவர் போட்டோ!!

0
"மாமன்னன்" ரத்னவேலுவாக டோட்டலாக மாறிய பகத் பாசில்.., சோசியல் மீடியாவில் தெறிக்க விடும் கவர் போட்டோ!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் மாமன்னன். இப்படத்தில் ரத்ன வேலு கதாபத்திரத்தில் பகத் பாசிலும், மாமன்னன் கேரக்டரில் வடிவேலும் தங்களது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். தற்போது ரத்னவேலு-வாக நடித்த பஹத் பாசிலுக்கு அதிக வரவேற்பு கொடுத்து ட்ரெண்டாகி வருகின்றார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது பகத் பாசில் வரும் காட்சிகள் எல்லாம் சாதிப் பாடல்களுடன் இணைத்து வீடியோவாக வெளியிட்டு வருகிறார்கள். வீடியோக்கள் மட்டுமல்லாமல் மீம்ஸ்கள் மற்றும் புகைப்படங்களை வைரலாக்கி வருகிறார்கள். இப்படி மாமன்னன் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக பகத் பாசில் ஒரு காரியத்தை செய்துள்ளார். அதாவது பகத் பாசில் தனது பேஸ்புக் பக்கத்தில் கவர் போட்டோவாக மாமன்னன் ரத்ன வேலுவாக இருக்கும் புகைப்படத்தை வைத்திருக்கிறார்.

பிரபு தேவாவின் “வுல்ஃப்” படத்தின் டீசர் தேதி வெளியீடு.., படக்குழு அதிர்க்கபூர்வ அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here