இனி குழந்தைகளுக்கெல்லாம் தனி இன்ஸ்டாகிராம் – குஷியில் குட்டிஸ்!!

0
இனி இன்ஸ்டாவை இவங்க பயன்படுத்த தடை - விரைவில் அமலாகும் புத்தம் புது கட்டுப்பாடுகள்!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் ஒரு செயலி தான், இன்ஸ்டாகிராம். 13 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்காக என்று பேஸ்புக் நிறுவனம் தற்போது பிரத்தியேகமான இன்ஸ்டாகிராம் செயலி ஒன்றினை வடிவமைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் செயலி

இன்றைய அவசரமான காலகட்டத்தில் அனைவரும் யாருக்கும் யாருடனும் பேசுவதற்கு நேரம் இல்லை என்று தான் கூற வேண்டும். இதனை கருத்தில் கொண்டே சமூகவலைத்தளங்கள் வடிவமைக்கப்பட்டது. அதே போல் சமூகவலைத்தள செயலிகள் வடிவமைக்கப்பட்டது. இதன் மூலமாக மக்கள் தங்களது நேரத்தினை தங்களது அன்பானவர்களுடன் செலவழிக்க எதுவாக இருக்கும். மக்கள் இன்று அதிகமாக பயன்படுத்தும் ஒரு சில செயலிகளில் மிகவும் முக்கியமான ஒன்று என்றால் அது, இன்ஸ்டாகிராம் தான்.

நடிகர் கமல்ஹாசனின் முதல் மனைவியா இது?? இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்!!

இந்த இன்ஸ்டாகிராமில் மக்கள் தங்களது அன்பானவர்களிடம் பேசிக்கொள்ளலாம், அதே போல் இணையத்தில் வைரலாகி வரும் விஷயத்தினை பற்றி தெரிந்தும் கொள்ளலாம். அதே போல் இந்த செயலில் நமது அக்கவுண்டில் இருந்து நமது புகைப்படங்களை பதிவிட்டும் கொள்ளலாம். இதில் சிக்கல் என்னவென்றால், பதின்வயது குழந்தைகள் ஒரு நடிகையை பாலோ செய்யும் போது அவர்கள் பதிவிடும் கவர்ச்சிகரமான புகைப்படங்களையும் பார்க்க நேருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேஸ்புக் நிறுவனம் பதின்வயது குழந்தைகளுக்கு என்று பிரத்தியேகமாக ஒரு இன்ஸ்டாகிராம் செயலியை வடிவமைக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இதன் மூலமாக குழந்தைகள் தங்களது நண்பர்களுடன் பேசலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here