பேஸ்புக் பெயர் திடீர் மாற்றம் – இனி இதுதான் புது பெயர்!!

0

தற்போது உள்ள இணைய உலகில், அனைவரின் கையிலும் ஸ்மார்ட் போன் உள்ளது. அந்த ஸ்மார்ட் போன்களில் இன்றியமையாத செயலியாக இருப்பது பேஸ்புக். இந்த பேஸ்புக் 2004 ஆம் ஆண்டு மார்க் ஜுக்கர்பெர்க் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த 17 ஆண்டுகளில் இந்த பேஸ்புக்கின் வளர்ச்சி அபரீதமானது. மேலும் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகிய முன்னணி சமூக வலைத்தளங்களும் இந்த பேஸ்புக் நிறுவனத்தின் கீழ் தான் இயங்குகின்றன.

இந்நிலையில் பேஸ்புக்கின் பெயர் தற்போது மெட்டா என மாற்றப்பட்டுள்ளதாக மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார். பேஸ்புக் தனது அடுத்தகட்டமாக Virtual Online World எனப்படும் ‘மெட்டாவெர்ஸ்’ நோக்கி பயணிப்பதாகவும். அதனால் பெயர் மாற்றபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here