ஹவாய் தீவில் நிலம் வாங்கிய மார்க் ஸக்கர்பெர்க் – விலையை கேட்டா மயக்கம் வந்துரும்!!

0

மெட்டா நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தனது மனைவியுடன் சேர்ந்து ஒரு தீவை 127 கோடி கொடுத்து வாங்கியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தீவை வாங்கி ஆச்சரியம் :

உலகம் முழுவதும் உள்ள மக்கள் பயன்படுத்தும் முக்கியமான சமூக வலைதளம் ஃபேஸ்புக். தற்போது இது மெட்டா என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இதன் நிறுவனராக இருப்பவர் மார்க் ஜூக்கர்பெர்க். இந்த நிறுவனத்தில் இவர் ஈட்டிய அபரிமித வளர்ச்சியால், 2008 ஆம் ஆண்டு உலக பணக்காரர்கள் பட்டியலில் இவர் இணைந்தார். அதன்பின் இந்த மெட்டா நிறுவனத்தால், டாப் 10 பணக்காரர்களில் ஒருவரானர். இவருக்கு பிரிஸ்சில்லா சான் என்ற மனைவி உண்டு.

தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து ஹவாயில் உள்ள Kuvai தீவில் 110 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை வாங்கியுள்ளனர். இதன் மதிப்பு 127 கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அவருக்கு ஏற்கனவே அந்த ஹவாய் தீவில் நிலம் இருந்த நிலையில், தற்போது அவருக்கு சொந்தமான நிலப்பரப்பு 1,500 ஏக்கரை நெருங்கியுள்ளது. தற்போது இவர் வாங்கியுள்ள இந்த, நிலத்தில் நூற்றாண்டு பழமையான நீர் நிலையும் உள்ளதாம். ஒரு தீவில் 1500 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் இவரை, உலகமே வியந்து பார்க்கிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here