மாசு, மரு இல்லாத கிளியர் சருமம் வேண்டுமா?? அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க!!

0

அனைவரும் என்றுமே விரும்புவது என்றும் இளமையான அதே சமயம் மாசு மறு இல்லாத சருமத்தை தான். இதனை பெற வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து ஒரு பேக் தயாரித்து அதனை உபயோகித்தால் இளமையான அதே சமயம் மாசு மரு இல்லாத சருமத்தினை பெறலாம்.

கிளியர் சருமம்

ஆண் பெண் இரு பாலருக்கும் பொதுவானது தங்களது முக அழகினை பற்றிய கவலை தான். சிலருக்கு இயற்கையாகவே மாசு மரு இல்லாத சருமம் அமைந்து விடும். ஆனால், ஒரு சிலருக்கு தண்ணீர் ஒத்துப்போகாமல் இருப்பது, அதிகபட்ச உடல் வெப்பம் போன்ற காரணங்களால் மாசு மற்றும் மரு கொண்ட சருமம் அமைந்து விடும்.

குக் வித் கோமாளி பிரபலமும் தனுஷும் ஒண்ணா படிச்சவங்களா?? அவரே வெளியிட்ட பதிவு!!

அதனை போக்க பணத்தினை செலவழித்து பார்லர் போக வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து அதில் இருந்து மீண்டு வரலாம்.

பேக் செய்யும் முறை

அதற்கு வெறும் இரெண்டே பொருள் தான் தேவை. அவர் ஆளி விதை மற்றும் வைட்டமின் இ டேப்லெட் தான். முதலில், ஆளி விதையினை 2 டீஸ்பூன் எடுத்து கொண்டு அதில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும். அது நன்றாக கொதித்ததும் ஆளி விதை ஜெல் போல மாறி விடும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதில் வைட்டமின் இ டேப்லெட் சேர்க்க வேண்டும். இதனை நன்றாக கிண்டி விட்டு அதனை முகத்தில் தடவ வேண்டும். சிறிது நேரம் காய வைத்து விட்டு குளிர்ந்த நீர் கொண்டு கழுவி விடலாம். இதனை தொடர்ந்து செய்து வந்தால் சருமம் மினுமினுப்பாக மாறி விடும். அதே போல் சருமத்தில் மாசு மரு இல்லாமல் மாறி விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here