நிஃபா வைரஸ் தீவிரம் காரணமாக இவர்களுக்கு முக கவசம் கட்டாயம்., பரபரப்பான உத்தரவை பிறப்பித்த கேரளா!!!

0
நிஃபா வைரஸ் தீவிரம் காரணமாக இவர்களுக்கு முக கவசம் கட்டாயம்., பரபரப்பான உத்தரவை பிறப்பித்த கேரளா!!!
நிஃபா வைரஸ் தீவிரம் காரணமாக இவர்களுக்கு முக கவசம் கட்டாயம்., பரபரப்பான உத்தரவை பிறப்பித்த கேரளா!!!

கேரளாவில் வௌவால் மூலம் பரவும் நிஃபா வைரஸ் நோய் பாதிப்பால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், கேரளாவில் பொதுமக்கள் முகக்கவசம் அணிய அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில் தமிழ்நாடு உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த நிலையில் கேரளாவுக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளுக்கு முகக்கவசம் கட்டாயம் என அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதால், பொதுமக்களிடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரம் திடீர் மாற்றம்…, கல்வித்துறை அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here