ரயில் பயணிகள் கவனத்திற்கு.., ஏப்ரல் 1 முதல் 5 நாட்கள் இந்த பகுதியில் ரயில் சேவை ரத்து!!!!

0

ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் காரணமாக சில வழித்தடங்களில் ரயில்கள் இயக்குவதை ரத்து செய்து வருகின்றனர். ஆனால் பயணிகளின் வசதிக்கேற்ப இதை முன்கூட்டியே அறிவித்து விடுகின்றனர்.

அந்த வகையில் இப்போது சேலம் மாவட்டத்தில் சேலம்-யஸ்வந்த்பூர் வழித்தடத்தில் இரு மார்க்கத்திலும் இயக்கப்படும் ரயில்கள் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

 Enewz Tamil டெலிக்ராம்

மக்களவை தேர்தல் பிரச்சாரம்: தமிழகத்தில் OPS உள்ளிட்டோர் பணப்பட்டுவாடா., எவ்ளோன்னு தெரியுமா? காவல்துறை வழக்குப்பதிவு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here