TNPSC குரூப் 4 தேர்வு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு…, இத முதல தெரிஞ்சுக்கோங்க!!

0
TNPSC குரூப் 4 தேர்வு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு..., இத முதல தெரிஞ்சுக்கோங்க!!
TNPSC குரூப் 4 தேர்வு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு..., இத முதல தெரிஞ்சுக்கோங்க!!

TNPSC தேர்வாணையமானது தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர் மற்றும் வரித் தண்டலர் உள்ளிட்ட பணிகளுக்காக TNPSC குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுக்கான அறிவிப்பு வரும் நவம்பர் மாதமும், வெளியாகும் என தகவல் வெளியாகி இருந்தது.

இதனால், அரசு பணி வாங்கியே தீர வேண்டும் என்ற நோக்கத்துடன் தேர்வர்கள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு பெரும் தூண்டு கோலாக இருக்க பிரபல EXAMSDAILY ஓர் அரிய வாய்ப்பு அளித்துள்ளது. அதாவது, ரூ. 6000 மதிப்பில் அனுபவம் நிறைந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள், BOOK MATERIALS, TEST PACK அடங்கிய COURSE PACK-ஐ வழங்கி வருகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள விரும்பும் தேர்வர்கள் 8101234234 என்ற எண்ணுக்கு WHATSAPP அல்லது CALL மூலம் தொடர்பு கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here