பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்களை ஊக்குவிப்பதற்காக பிரபல “EXAMSDAILY” நிறுவனம் அனுபவம் நிறைந்த ஆசிரியர்களை கொண்டு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்நிலையில், மதுரையை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் “EXAMSDAILY” நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது, மதுரை காளவாசலில் உள்ள இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள Telecalling பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த பணிக்கு குறைந்தபட்சம் டிகிரி முடித்திருந்திருந்தவர்களும், Freshers மற்றும் அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். நாளை நவம்பர் 15 மற்றும் நவம்பர் 16 ஆகிய தேதிகளில் நேர்முகத் தேர்வு நடைபெறும். இதனால், தகுதி உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
job vacancy apply now