அரசு நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்களை ஊக்குவிப்பதற்காக பிரபல “EXAMSDAILY” நிறுவனம் அனுபவம் நிறைந்த ஆசிரியர்களை கொண்டு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. சிறந்த முறையில் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்புகளில், தேர்வர்களுக்கு தேர்வு பயத்தை போக்கும் வகையில் வாராந்திர தேர்வுகளையும் நடத்தி வருகிறது.
மதுரை காளவாசலில் இயங்கி வரும் இந்நிறுவனம் தற்போது, Question Paper Checking பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறைந்தபட்சம் ஒரு டிகிரி முடித்திருந்திருந்தவர்களும், அனுபவம் உள்ளவர்களும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். தகுதிக்கேற்ற ஊதியம் கிடைக்க பெறும். இதனால், தகுதி உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். இது குறித்த மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள எண்ணிற்கு கால் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.