தமிழ்நாடு காவல்துறையில் எஸ்.ஐ. பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகளை TNUSRB தேர்வாணையம் அறிவித்துள்ளது. ஜூன் 1 முதல் 30ம் தேதி வரை விண்ணப்பங்களை விநியோகிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த போட்டித்தேர்வுக்கு எவ்விதத்தில் தயாராகி வெற்றி பெறுவது என குழப்பம் உள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதேபோல் மே 19ம் தேதியன்று வடபழனி, கோவை (காந்திபுரம்), கரூர், மதுரை (தல்லாகுளம்), விருதுநகர் ஆகிய பகுதிகளில் வகுப்புகள் நடைபெற உள்ளது. இதில் கலந்து ஆர்வமுள்ளவர்கள் https://mtest.examsdaily.in/ program/si—sub-inspector- orientation-class என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.