தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடப்பு ஆண்டு இளநிலை உதவியாளர், தட்டச்சர், விஏஓ, ஸ்டெனோ தட்டச்சர், ஸ்டோர் கீப்பர் ஆகிய துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியிடப்பட உள்ளது.
- கடந்த ஆண்டு 10,000 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியான நிலையில் இந்த ஆண்டு அதை விட இன்னும் கூடுதல் பணியிடங்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இதனால் தேர்வர்கள் அதற்கு தீவிரமாக தயாராகி வரும் நிலையில் பிரபல EXAMSDAILY பயிற்சி நிறுவனம் சூப்பரான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
- அதாவது தேர்வர்களுக்கு உதவும் வகையில் கைதேர்ந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்பு, டெஸ்ட், புக் மெட்டீரியல் போன்றவற்றை ஆஃபர் சலுகையில் வழங்கி வருகின்றனர்.
- இதனால் தேர்வர்கள் இந்த அரிய வாய்ப்பை உடனடியாக பயன்படுத்திக்கொள்ள 8101234234என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
Call us at 8101234234