TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றி பெறுவதற்கான ரகசியம் இது தான்.., உடனே தெரிஞ்சுக்கோங்க!!!

0
TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றி பெறுவதற்கான ரகசியம் இது தான்.., உடனே தெரிஞ்சுக்கோங்க!!!
TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றி பெறுவதற்கான ரகசியம் இது தான்.., உடனே தெரிஞ்சுக்கோங்க!!!

தமிழகத்தில் பல போட்டி தேர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் பலரும் TNPSC குரூப் 4 தேர்வில் தான் அதிக ஆர்வம் காட்டுகின்றன. அதன்படி வெறும் பத்தாயிரம் பணியிடங்கள் மட்டும் அறிவிக்கப்பட்டாலும் கிட்டத்தட்ட 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கின்றனர். இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு கூடிய விரைவில் TNPSC தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட உள்ளது.

குறைந்தபட்சம் 7,000 பணியிடங்களுக்கு மேல் வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படி இருக்கும் சூழலில் பலரும் இந்த வருடமாவது தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியில் அமர வேண்டும் என்ற கனவுடன் உள்ளனர். சில அதற்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர். இப்படி தயாராகும் தேர்வர்களுக்கு தேர்வில் வெற்றி பெறுவதற்கு பல ரகசியமான விஷயங்களை மதுரையில் உள்ள பிரபல EXAMSDAILY கற்பித்து வருகிறது.

அதன்படி சிறந்த கைதேர்ந்த ஆசிரியர்களை கொண்டு வாரம் மற்றும் தினசரி பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றனர். இத்துடன் குறைந்த விலையில்(ரூ.7500) கோர்ஸ் பேக்குகளை வழங்கி வருகிறது.  டெஸ்ட் வகுப்புகளையும் நடத்தி மாணவர்களை தயார் படுத்தி வருகின்றனர். எனவே இந்த தேர்வில் வெற்றி பெற நினைக்கும் தேர்வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள 8101234234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here