IBPS போட்டித்தேர்வர்கள்.., இதுக்கு Apply பண்ணிட்டீங்களா..? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
IBPS போட்டித்தேர்வர்கள்.., இதுக்கு Apply பண்ணிட்டீங்களா..? வெளியான முக்கிய அறிவிப்பு!!!
IBPS போட்டித்தேர்வர்கள்.., இதுக்கு Apply பண்ணிட்டீங்களா..? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தனியார் மற்றும் வங்கி துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப IBPS, RBI, SBI போன்ற போட்டித்தேர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கூட IBPS ஆனது PO, SO துறைகளில் மட்டும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை அறிவித்தது.

இதை தொடர்ந்து RBI, SBI தேர்வுக்கான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாக உள்ளது. ஆனால் சிலர் தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது, எப்படி தயாராகுவது என்று தெரியாமல் குழம்பி போய் உள்ளனர். இவர்களுக்கு உதவும் வகையில் பிரபல “EXAMSDAILY” நிறுவனம் சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதாவது சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள், BOOK MATERIALS, PDF, TEST PACK உள்ளடக்கிய COURSE PACK ரூ. 5000 மதிப்பில் வழங்குகின்றனர். பேங்க் எக்ஸாம்க்கு தயாராகும் தேர்வர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனடியாக 8101234234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here