IBPS போட்டித்தேர்வர்களே..,இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு.., உடனே அப்ளை பண்ணுங்க!!!

0
IBPS போட்டித்தேர்வர்களே..,இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு.., உடனே அப்ளை பண்ணுங்க!!!
IBPS போட்டித்தேர்வர்களே..,இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு.., உடனே அப்ளை பண்ணுங்க!!!

தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப IBPS, SBI, RBI போன்ற போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இப்போது IBPS ஆனது PO, SO துறைகளில் மட்டும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை அறிவித்தது.

இதனால் தேர்வர்கள் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த நேரத்தில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் பிரபல EXAMSDAILY பயிற்சி நிறுவனம் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வங்கி போட்டி தேர்வில் வெற்றி பெற கைதேர்ந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள், இலவச புக் மெட்டீரியல், Test Pack க்கு ரூ.6,000 என மிகக் குறைந்த கட்டணமே நிர்ணயித்துள்ளனர். இந்த ஆஃபர் குறுகிய காலம் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் 81012 34234 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here