முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் உயிரிழப்பு – முதல்வர் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் இரங்கல்!!

0
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் உயிரிழப்பு - முதல்வர் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் இரங்கல்!!
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் உயிரிழப்பு - முதல்வர் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் இரங்கல்!!

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உதவியாளராக, இருந்த சண்முகநாதன் உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்.

திரையுலகில் கால் பதிக்கும் யூடியூப் பிரபலம் – முதல் படத்திலேயே நயன்தாராவுடன் நடிக்க வாய்ப்பு!!

உதவியாளர் மறைவு:

தமிழகத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைத்துள்ளது. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு பிறகு திமுக அரசு ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்த பத்து ஆண்டுகளுக்கு முன் முதலமைச்சராக இருந்தவர் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி. இவர் முதலமைச்சராக இருந்தபோது, அவருடைய உதவியாளராக 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர் சண்முகநாதன்.

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் உயிரிழப்பு - முதல்வர் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் இரங்கல்!!
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் உயிரிழப்பு – முதல்வர் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் இரங்கல்!!

கலைஞரின் நிழல் என்றுசொல்லப்படக்கூடியவராக இவர் திகழ்ந்தார். இவர்,  கருணாநிதியின் தலை முதல் கால் வரை அனைத்தையும் தெரிந்து வைத்திருக்கும் உதவியாளராக திகழ்ந்தார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சண்முகநாதன், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here