டிக்டாக்கிற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கிய ஐரோப்பிய ஒன்றியம் !!!

0
புது பொலிவுடன் மீண்டும் இந்தியாவில் களமிறங்கும் டிக்டாக்?? மத்திய அரசு அதிரடி தகவல்!!
புது பொலிவுடன் மீண்டும் இந்தியாவில் களமிறங்கும் டிக்டாக்?? மத்திய அரசு அதிரடி தகவல்!!

குழந்தைகளின் தரவுகளை பாதுகாக்க ஐரோப்பிய ஒன்றியம் டிக்டாக்கிற்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கியுள்ளது.

ஒரு மத காலம் அவகாசம்:

டிக்டாக் ஒரு சீன நிறுவனம் ஆகும் . இது திறமையை வளர்த்துக்கொள்ளும் தளமாக கருதப்படுகிறது. இதில் பயனர்கள் தங்களுக்கு தெரிந்த நடிப்பு, நடனம் என எது வேண்டுமானாலும் செய்யலாம். இது போன்ற ஒரு தளத்தை பயன்படுத்தி திறமையை வளர்த்துக்கொள்ளுதல் என பலரும் தங்களின் வாழ்வை மாற்றி அமைக்க டிக்டாக் உதவியுள்ளது. இதில் ஒருவர் பதிவிடும் விடியோக்களை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். அனைவருக்கும் பொதுவாக திகழும் இது போன்ற தளம் குழந்தைகளுக்கும் பயன்படும் வண்ணம் இருக்க வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

டிக்டாக் கிற்கு ஐரோப்பிய ஒன்றிய கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கண்காணிப்புக் குழுக்கள் ஒரு மாத கால அவகாசம் வழங்கியது. இதில் பதிவிடப்படும் பதிவுகள் குழந்தைகளுக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். மேலும் 18 வயதிற்குட்பட்டவர்களும் இதில் அக்கவுண்ட் துவங்கி வருகின்றனர். எனவே ஐரோப்பாவின் பொது கொள்கையின்படி செயல்பட டிக்டாக் நிறுவனத்திற்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here