காப்பாற்றப்படும் தர்ஷினி.., அவிழும் மர்ம முடிச்சு.., தூக்கி நிறுத்தப்பட்ட எதிர்நீச்சல் டிஆர்பி ரேட்டிங்!!

0

எதிர்நீச்சல் சீரியலில் இப்பொழுது தர்ஷினி கடத்தி வைக்கப்பட்டதால் குடும்பமே பதட்டத்தில் உள்ளது. இது குணசேகரனின் சூழ்ச்சியாக இருக்குமோ என்ற சந்தேகமும் உள்ளது. தர்ஷினிக்கு போதை மருந்து கொடுத்து தனது அம்மா தான் தன்னை கடத்தி வைக்க சொன்னதாக சொல்ல வைக்கிறார்கள்.

தர்ஷினியை படாதபாடு படுத்தி வைக்க அவரை மீட்பது எப்படி என்று ஜனனி, சக்தி, கதிர், ஞானம் உள்ளிட்டோர் போராடி வருகின்றனர். மேலும் குணசேகரன் நேற்று தர்ஷினியை மீட்டு வர போகிறேன் என்று கிளம்பியுள்ளார். இப்படி எதிர்பாராத திருப்பங்களுடன் சீரியல் நகர்ந்து வருகிறது.

அதுமட்டுமின்றி இதில் உண்மை வெளிவந்தால் சீரியல் எப்படி நகரும்?? குணசேகரன் இல்லாததால் ஆட்டம் கண்டு போன சீரியலின் டிஆர்பி இப்பொழுது கொஞ்சம் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. சீரியல் இதை நோக்கியே சென்றால் கண்டிப்பாக மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது. தர்ஷினி கடத்தலில் மர்மம் அவிழும் போது சீரியல் பழைய இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

2000 ரூபாய் நோட்டு., வாபஸ் பெறப்பட்டதன் நோக்கம் நிறைவேறியதா? ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here