விவாகரத்தான எதிர்நீச்சல் நடிகை கணவர், குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம்.., இணையத்தில் வைரல்!!

0

எதிர்நீச்சல் சீரியல் இப்பொழுது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. ஆதிரைக்கு அருணுடன் திருமணம் ஆகுமா?? ஜனனி இந்த பலப்பரீட்சையில் ஜெயிப்பாரா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் ஜான்சி குணசேகரனையே மிஞ்சும் அளவிற்கு பல சதி வேலைகளை பார்த்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாவதால் தான் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் உள்ளது. இப்படி இருக்க இந்த சீரியலுக்கு வலு கொடுக்கும் அளவிற்கு இருக்கும் கதாபாத்திரம் என்றால் அது நந்தினி தான். இவர் ஆரம்பத்தில் பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர். ஆனாலும் அவருக்கு எதிர்நீச்சல் தான் இந்த அளவிற்கு பெயரையும் புகழையும் பெற்று கொடுத்துள்ளது.

இவர் விக்னேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இப்பொழுது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு அழகான மகனும் உள்ளார். இவர்கள் சந்தோசமாக வாழ்ந்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here