படுக்கையறை காட்சியில் நடித்த சீரியல் நடிகர் கதிர்.., எல்லை மீறிய படத்தால் ரசிகர்கள் ஷாக்!!

0
மீண்டும் சீரியலில் களமிறங்கும் 'திருமதி செல்வம்' பிரபலம் - ரசிகர்கள் வாழ்த்து!!
மீண்டும் சீரியலில் களமிறங்கும் 'திருமதி செல்வம்' பிரபலம் - ரசிகர்கள் வாழ்த்து!!

எதிர்நீச்சல் சீரியல் இப்பொழுது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. குணசேகரன் தனது திமிரு தனத்தால் சொந்தங்களையே இழந்து வருகிறார். கௌரவத்திற்காக உடன் பிறந்த சகோதரியின் உயிரையே துட்சமாக எண்ணி அவர் செய்த வேலைகளால் குடும்பமே ஆடிப்போனது.

ஞானம் தனது அண்ணன் மேல் அவ்வளவு உயிராக இருந்த நிலையில் அவரையே கேவலமாக பேசி அனுப்பி விட்டார். இப்படி இந்த சீரியல் எதார்த்த கதைக்களத்துடன் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் நகர்ந்து கொண்டுள்ளது. கோலங்கள் சீரியல் போலவே இந்த சீரியலும் வெற்றிநடை போடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் கதிர் குறித்த முக்கிய தகவல் வைரலாகி வருகிறது. அதாவது கதிர் இதற்கு முன்பு அழகு சீரியலில் நடித்து வந்தது நாம் அனைவருக்குமே தெரியும். மேலும் சீரியல்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களிலும் நடித்து வந்துள்ளார். ஆனால் அனைவர்க்கும் அதிர்ச்சி தரும் வகையில் அவர் அநாகரீகம் என்ற 18+ படத்தில் நடித்துள்ளார். சீரியலில் தான் இப்படி பிளே பாயா இருக்காருன்னு பார்த்தா, படத்துலயும் இப்படி நடிச்சிருக்காரே என்று ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here