எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தா இந்த திருவிழாவின் முடிவில் குணசேகரனின் ஆட்டத்தை அடக்கி காட்டுவேன் என வீட்டு பெண்களிடம் கூறியுள்ளார். இன்னொரு பக்கம் எப்படியாவது அப்பத்தாவையும், ஜீவானந்தத்தையும் தீர்த்து கட்ட வேண்டும் என குணசேகரன் நினைத்து கொண்டுள்ளார். இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இந்த ப்ரோமோவில் குணசேகரன் வளவனிடம் ஜீவானந்தத்தை தீர்த்து கட்ட வேண்டும். அவன் சாகுரத பார்த்து என் பொண்டாட்டி கதறி அழனும் என ஆக்ரோஷமாக பேசுகிறார். இந்த பக்கம் கதிர், சக்தி, ஞானம் எல்லோரும் சாப்பிட்டு கொண்டிருக்க அப்போது அப்பத்தா ஈஸ்வரி, ரேணுகா, நந்தினியை உட்கார சொல்கிறார். குணசேகரன் எப்படி சரிக்கு சமமாக உட்காரலாம் என்று சண்டை போட அப்பத்தா உன்னால முடிஞ்சத பாத்துக்கோ என்கிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.
என்னால சுத்தமா முடியல.., என்னோட பாதி அவரு.., உருகும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!!