ஏய்.., இனி தான் என் ஆட்டம் இருக்கு.., பழிதீர்க்கும் குணசேகரன்.., எதிர்நீச்சல் சீரியல் ட்விஸ்ட் !!!!

0
ஏய்.., இனி தான் என் ஆட்டம் இருக்கு.., பழிதீர்க்கும் குணசேகரன்.., எதிர்நீச்சல் சீரியல் ட்விஸ்ட் !!!!
ஏய்.., இனி தான் என் ஆட்டம் இருக்கு.., பழிதீர்க்கும் குணசேகரன்.., எதிர்நீச்சல் சீரியல் ட்விஸ்ட் !!!!

எதிர்நீச்சல் சீரியல் இப்போது எக்கச்சக்க ட்விஸ்டுகளுடன் டெலிகாஸ்ட்டாகி வருகிறது. கரிகாலனுக்கு எப்படியாவது ஆதிரையை திருமணம் செய்து வைக்க வேண்டும் என பல சதி வேலைகளை செய்கிறார் ஜான்சி. இது தெரியாமல் குணசேகரன் ஜான்சி ராணி சொல்வதற்கெல்லாம் தலை ஆட்டுகிறார். மேலும் ஆதிரை-அருணின் திருமணம் நடக்குமா?? நடக்காத என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த சூழலில் தற்போது வெளியாகிய ப்ரோமோவில் ஜான்சி ராணி என்னோட பையன அடிச்ச அந்த SKR குடும்பத்தை நா சும்மாவே விடமாட்டேன். நிச்சயம் பழி தீர்ப்பேன் என கதிரிடம் சொல்கிறார். இதை கேட்டு ஆதிரை, ஜனனி ஷாக் ஆகின்றனர். இந்த பக்கம் குணசேரன் நந்தினியிடம் இவ்வளவு நாள் நீங்க ஆட்டமா ஆடுனீங்க.

இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்களுக்கு காசோலை…, முதன்மை அதிகாரி வழங்கல்!!

இனி தான் என்னோட ஆட்டமே இருக்கு. இன்னும் உங்கள என்ன எல்லாம் பண்ண போறேன்னு பொறுத்திருந்து பாருங்க என எச்சரிக்கிறார். இன்னொரு பக்கம் அருணை எப்படியாவது யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்க வேண்டும் என ஜனனி படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறார். இப்படி அதிக எதிர்பார்ப்புடன் இருக்கும் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here