அப்பத்தாவுக்கு, ஜீவானந்தத்துக்கும் இப்படி ஒரு கனெக்க்ஷனா.., குணசேகரனுக்கு ஆப்பு கன்பார்ம்., எதிர் நீச்சல் ட்விஸ்ட்!!!

0
அப்பத்தாவுக்கு, ஜீவானந்தத்துக்கும் இப்படி ஒரு கனெக்க்ஷனா.., குணசேகரனுக்கு ஆப்பு கன்பார்ம்., எதிர் நீச்சல் ட்விஸ்ட்!!!
அப்பத்தாவுக்கு, ஜீவானந்தத்துக்கும் இப்படி ஒரு கனெக்க்ஷனா.., குணசேகரனுக்கு ஆப்பு கன்பார்ம்., எதிர் நீச்சல் ட்விஸ்ட்!!!

எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தம் எதுக்கு வந்தார்?? அப்பத்தாவின் கைரேகையை எதுக்கு எடுத்தார் என்பது தற்போது வரை புரியாத புதிராகவே உள்ளது. இன்னொரு பக்கம் அப்பத்தா ஜீவானந்தம் பெயரையே சொல்லிக்கொண்டே இருக்கிறார். இதனால் ஜனனி உண்மையை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என தெருத்தெருவாய் அலைகிறார். இப்படி இருக்கையில் ஜீவானந்தம் அப்பத்தாவுக்கும் என்ன சம்பந்தம் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது சில நாட்களுக்கு முன்பு அப்பத்தா கிராமத்தில் வேலை இருப்பதாக சொல்லிவிட்டு நீண்ட நாட்கள் வீட்டிற்கு வரவில்லை. அப்போதுதான் அவர் ஜீவானந்தத்தை சந்தித்துள்ளார். அவர் பற்றி விசாரித்ததில் நல்லவர் என்று தெரிந்ததால் அவரிடம் குணசேகரன் செய்த அனைத்து அட்டூழியங்களையும் கூறியுள்ளார். இதை வைத்துக் கொண்டுதான் அப்பத்தா கோமாவுக்கு சென்ற நேரம் பார்த்து ஜீவானந்தம் கைரேகையை எடுத்து விட்டார். இதனால் ஜீவானந்தம் மோசமானவன் என குடும்பத்தில் உள்ள அனைவரும் நினைத்துக் கொண்டுள்ளனர். ஆனால் அதுதான் கிடையாதாம். அதாவது அப்பத்தாவின் பேச்சை கேட்டு தான் ஜீவானந்தம் சொத்தை தன் பெயருக்கு மாற்றியுள்ளாராம்.

ஆத்தி., இது வெறும் கவர்ச்சி இல்லை., மிரட்டலான கிளாமரில் இளசுகளை கதறவிடும் பூனம்., வைரலாகும் க்ளிக்குகள்!!

இந்த சொத்து கூடிய விரைவில் வீட்டு மருமகள் கைகளுக்கு சென்று விடுமாம். ஆனால் இப்போதே கொடுத்து விட்டால் குணசேகரன் தில்லாலங்கடி வேலையை பார்த்து நிச்சயம் சொத்தை பிடுங்கி விடுவார். அதனால்தான் ஜீவானந்தம் இப்போது அமைதியாக இருக்கிறாராம். மேலும் ஜீவானந்தம் பெயருக்கு சொத்து மாறியதால் தான் வீட்டு மருமகள்களிடம் சொத்தை கைப்பற்றும் அதிகாரத்தை குணசேகரன் கொடுத்துள்ளார். எனவே அடுத்த வரும் எபிசோடுகளில் என்ன நடக்கும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here