அதிரையை துரத்தி விடும் அருண்.., வெளிச்சத்துக்கு வந்த குணசேகரனின் நடிப்பு.., ஷாக் ட்விஸ்டுகளுடன் எதிர் நீச்சல்!!!

0

எதிர்நீச்சல் சீரியல் இப்போது எதிர்பாராத பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. ஜான்சி ராணி ஆதிரையை வீட்டுக்கு வர சொல்லி டார்ச்சர் செய்ய இன்னைக்கு உங்களுக்கு ஒரு முடிவு கட்டுகிறேன் என்று சொல்லிவிட்டு வெளியே செல்கிறார் ஆதிரை. இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் ஆதிரை அருண் வீட்டிற்கு செல்ல அரசு இங்க எதுக்கு வந்த என்று சத்தம் போடுகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அப்போது ஆதிரை அருணிடம் என்னை ஏற்றுக்கொள் என கெஞ்சுகிறார். அதற்கு அருண் இனிமேல் என் வாழ்க்கையில் ஆதிரை என்ற ஒரு பொண்ணே கிடையாது என சொல்லி அவரை வெளியே போக சொல்லுகிறார். இதற்கு சாரு பாலாவும் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். இந்த பக்கம் குணசேகரன் வளவனிடம் ஜீவானந்தத்தை தீர்த்து கட்ட திட்டம் போடுகிறார். அப்போது குணசேகரனின் ஒரு கை செயல்படுவதை பார்த்து வளவன் என்ன என்று கேட்க நான் நடிக்க தான் செஞ்சேன் என்று சொல்ல கதிர் சந்தோஷப்படுகிறார்.இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.

சூர்யாவின் மாமனார்.., அதாங்க நம்ம ஜோதிகா அப்பாவை பார்த்து இருக்கீங்களா?? புகைப்படம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here