ஜீவானந்தம் ஈஸ்வரியின் முன்னாள் காதலனா?? எக்கச்சக்க ட்விஸ்ட்டுகளுடன் எதிர்நீச்சல் சீரியல்!!

0
எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் வனிதா.., இனி தான் மெயின் பிக்ச்சரே இருக்கு!!
எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் வனிதா.., இனி தான் மெயின் பிக்ச்சரே இருக்கு!!

எதிர்நீச்சல் சீரியல் இப்பொழுது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. 40% சொத்தை ஜீவானந்தம் தனது பெயரில் மாற்றி கொள்ள இதனால் குணசேகரனுக்கு பெரிய இடியே இறங்கி விட்டது. அதுமட்டுமின்றி ஒரு கை செயலிழந்தது போலவே நடித்து கொண்டுள்ளார்.

ஜீவானந்தம் ஈஸ்வரியின் முன்னாள் காதலனா?? எக்கச்சக்க ட்விஸ்ட்டுகளுடன் எதிர்நீச்சல் சீரியல்!!
ஜீவானந்தம் ஈஸ்வரியின் முன்னாள் காதலனா?? எக்கச்சக்க ட்விஸ்ட்டுகளுடன் எதிர்நீச்சல் சீரியல்!!

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இன்னொரு பக்கம் ஜனனி ஜீவனந்தத்தை பற்றி விசாரித்து கொண்டுள்ளார். இப்படி சீரியல் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத அளவிற்கு திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இப்படி இருக்க இப்பொழுது முக்கிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது ஈஸ்வரி தான் கல்லூரியில் படிக்கும்போது, அவர் பின்னாலேயே ஒருவர் சுற்றி திரிந்ததாகவும், வீட்டில் வந்து பெண் கேட்டதாகவும் ஜனனியிடம் சொல்லி இருப்பார். அவர் தான் ஜீவானந்தமாம். இந்த ஷாக்கிங் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அடேங்கப்பா.., ஜெயிலர் படம் ரிலீசே ஆகல.., அதுக்குள்ள இத்தனை கோடி வசூலா? தலைவரு அலப்பறை ஆரம்பம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here