குணசேகரன் ஆட்டத்துக்கு வந்த முடிவு.., அடித்து கொள்ளும் அண்ணன் தம்பிகள்.., வாசுவின் திட்டம் நிறைவேறுமா??

0
குணசேகரன் ஆட்டத்துக்கு வந்த முடிவு.., அடித்து கொள்ளும் அண்ணன் தம்பிகள்.., வாசுவின் திட்டம் நிறைவேறுமா??
குணசேகரன் ஆட்டத்துக்கு வந்த முடிவு.., அடித்து கொள்ளும் அண்ணன் தம்பிகள்.., வாசுவின் திட்டம் நிறைவேறுமா??

எதிர் நீச்சல் சீரியலில் ஜனனியை விரட்டி விட்டு குணசேகரன் சக்திக்கு குந்தவையை திருமணம் செய்து வைக்க பல சூழ்ச்சிகளை செய்து வருகிறார். ஆனால் இந்த விஷயம் வீட்டில் உள்ள மற்ற மருமகளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதை எப்படியாவது நிறுத்த வேண்டும் என அவர்களும் பல முயற்சி செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன்படி ரேணுகா, ஞானதிடம் உங்க அண்ணன் பண்றது நியாயமா இருக்கா என விவாதம் செய்கின்றனர். அதுக்கு ஞானம் நா என்ன பண்ண முடியும். எல்லாம் அண்ணன் சொல்லற படி தான் நடக்கும் என சொல்லுகிறார். இதற்கு ரேணுகா இப்படி சொன்ன என்ன அர்த்தம் நீங்க உங்க தம்பி சக்திட குந்தவையை கல்யாணம் செய்ய சம்மதமான்னு கேளுங்க என சொல்கிறார்.

இந்நிலையில் இப்போது புதிய ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த ப்ரோமோவில் ஞானம், சக்தியிடம் கல்யாணத்தை பற்றி பேசுகிறார். ஞானம் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் சக்தி பிடி கொடுக்காமல் பேசுகிறார். இவர்கள் பேசுவதை கவனித்து கொண்டிருந்த கதிர், எதுக்கு இப்படி பேசி பேசி சக்தி மனச கலைக்கிறீங்க என ஞானதிடம் கேட்கிறார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு Confirm- ஆ வெளியே போற நபர் இவர்தான்.., அதிகாரப்பூர்வ தகவல்!!

இதுக்கெல்லாம் நீங்க தான் காரணமா என ரேணுகாவிடம் சண்டைக்கு போகிறார். இதை பார்த்த ஞானம் கதிரிடம் எதுக்கு இப்படி ஓவரா பேசுற என சண்டை போகிறார். மறுபுறம் வாசு ஜனனியிடம் நான் குணசேகரன் வீட்டுக்கு போக போறேன் என சொல்கிறார். இப்படி பல ட்விஸ்டுகள் நடந்து வருவதால் குந்தவை சக்தி திருமணம் நடக்குமா?? நடக்காதா?? என பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here