ஜீவனந்தத்துக்கு பயந்து வீட்டுக்குள் கிடக்கும் கதிர்.., சீண்டி பார்த்த ரேணுகா.., சக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்!!!

0

எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தம் யார் என்ற உண்மை தெரிந்து ஈஸ்வரி ஆடிப் போய் உள்ளார். இது தெரியாமல் நந்தினி, ரேணுகா எல்லோரும் ஜீவானந்தத்தை ஏதாவது செய்ய வேண்டும் என பிளான் போட்டுக் கொண்டுள்ளனர். இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் கதிர் எங்கேயும் போகாமல் வீட்டிலேயே இருக்க நந்தினி ரேணுகா கிண்டல் செய்கின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அப்போது ரேணுகா ஜீவானந்தத்திற்கு பயந்து தான் எங்கேயும் போகாமல் இருக்கான் என்று சொல்ல கதிருக்கு கோபம் வருகிறது. அடுத்ததாக சக்தி வர அவரிடம் ஜீவானந்தத்தை பற்றி விசாரிக்கின்றனர். ஆனால் சக்தியோ ஜீவானந்தத்தை பற்றி யாரிடம் கேட்டாலும் ஒரு வார்த்தை கூட சொல்ல மாற்றாங்க என்கிறார். இதை கேட்டு ஜனனி அதிர்ச்சியாகிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.

அடிப்பொலி.., மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் லியோ பட நடிகர்.., அதுவும் பான் இந்திய படமா!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here