ஈஸ்வரியிடம் உண்மையை சொல்லும் தர்ஷினி.., குணசேகரனுக்கு காத்திருக்கும் பேராபத்து.., எதிர்நீச்சல் ப்ரோமோ!!!

0

எதிர்நீச்சல் சீரியலில் ஒவ்வொரு முறையும் குணசேகரன் வெற்றி பெறுவது பார்ப்பவர்களுக்கு மிகுந்த எரிச்சலை தூண்டுகிறது. இதனால் தர்ஷினி திருமண விஷயத்திலாவது நிச்சயம் அவர் சிக்குவாரா என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கையில் இன்றைய எபிசோடுகாண ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் சித்தார்த்தை ஜனனி சக்திதான் கடத்தி வைத்திருப்பார்கள் என உமையாள் தன் அண்ணன் பசங்களிடம் சொல்லி கண்டுபிடிக்க சொல்லுகிறார்.

இந்த பக்கம் தர்ஷினி ஈஸ்வரியிடம் ஜீவானந்தம் அப்பா ஜீவானந்தம் அப்பா என்று சொல்லி கதறுகிறார். இதை கேட்ட ஈஸ்வரி ஜீவானந்தனுக்கு என்ன ஆச்சு என்று கேட்கிறார். இதை வைத்துப் பார்க்கும்போது நிச்சயம் ஜீவானந்தம் உயிருக்கு போராடும் விஷயம் ஈஸ்வரிக்கு தெரிந்து விடும். இன்னொரு பக்கம் ஜீவானந்தம் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை. இப்படி பல அவிழ்க்க முடியாத முடிச்சுகளுடன் எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி., மதுபானங்களின் விலை ரூ.40 வரையிலும் உயர்வு? அறிவிப்பை வெளியிட்ட மாநில அரசுகள்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here