மாமான்னு சொல்லியே குணசேகரனுக்கு ஆப்பு வச்ச கரிகாலன்.., வலை விரிக்கும் ஜனனி.., எதிர் நீச்சல் அப்டேட்!!!

0
மாமான்னு சொல்லியே குணசேகரனுக்கு ஆப்பு வச்ச கரிகாலன்.., வலை விரிக்கும் ஜனனி.., எதிர் நீச்சல் அப்டேட்!!!
மாமான்னு சொல்லியே குணசேகரனுக்கு ஆப்பு வச்ச கரிகாலன்.., வலை விரிக்கும் ஜனனி.., எதிர் நீச்சல் அப்டேட்!!!

எதிர்நீச்சல் சீரியல் கொஞ்சம் கூட பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் டெலிகாஸ்ட்டாகி வருகிறது. இதில் குணசேகரன் பக்க வாதம் வந்த மாதிரி நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இப்போது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் குணசேகரன் மேல் சந்தேகம் வர ஆரம்பித்து விட்டது. கரிகாலன் என்னதான் கோமாளியாக நடித்தாலும் குணசேகரனை ஒவ்வொரு விஷயத்திலும் கேள்வி கேட்டு லாக் செய்கிறார். இதை பார்த்து ஞானம், கதிரும் அதிர்ச்சியாகின்றனர். இன்னொரு பக்கம் ரேணுகாவுக்கு ஸ்கூலில் டான்ஸ் டீச்சர் வேலை கிடைத்து விட்டது. இப்படி இருக்கையில் இந்த சீரியலுக்கான அடுத்த அப்டேட் வெளியாகி உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஜனனி, நந்தினி ரேணுகாவிடம் ஒரு லெட்டரை காண்பிக்க வருகிறார். அப்போது கரிகாலன் வந்து விட்டதால் அவர் எதுவும் பேசாமல் செல்கிறார். இதன் பிறகு தான் கதையின் ட்விஸ்ட் இருக்குமாம். அதாவது ஜனனி எப்படியோ ஜீவானந்தம் பற்றிய உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து கொள்வாராம். அதன் பிறகு தான் ஜனனிக்கு ஜீவானந்தம் யார் என்று தெரியுமாம். இதை வைத்து கொண்டு தான் குணசேகரனை ஜனனி ஆட்டிப்படைப்பாராம். இதுதான் அடுத்து வரும் எபிசோடில் நடக்குமாம்.

நீச்சல் குளத்தில் அந்த ஆடையுடன் கவர்ச்சி தரிசனம் கொடுக்கும் பூனம்., வைரலாகும் ஹாட் க்ளிக்குகள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here