அப்பத்தா போட்ட மாஸ்டர் பிளான்., வெறியின் உச்சத்தில் குணசேகரன்.., தாங்குவார்களா மருமகள்கள்??

0
அப்பத்தா போட்ட மாஸ்டர் பிளான்., வெறியின் உச்சத்தில் குணசேகரன்.., தாங்குவார்களா மருமகள்கள்??
அப்பத்தா போட்ட மாஸ்டர் பிளான்., வெறியின் உச்சத்தில் குணசேகரன்.., தாங்குவார்களா மருமகள்கள்??

எதிர்நீச்சல் சீரியலில் இப்பொழுது தனது அப்பத்தா மருமகள்களை சொந்த ஊருக்கு அழைத்து செல்ல முடிவெடுக்க இது குணசேகரனுக்கு அதிர்ச்சியாக தான் உள்ளது. மற்ற மருமகள்களும் இதற்கு ஒத்து கொள்வார்கள் என அவர் எதிர்பார்க்கவே இல்லை.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் ஆதிரையின் நடவடிக்கை வேறு அனைவர்க்கும் தெரிந்து விட்டது. குணசேகரனுக்கு எதை சமாளிப்பது என்றே தெரியவில்லை. இதனால் எதாவது விபரீத முடிவு எடுப்பாரா?? என்றும் ரசிகர்கள் பதறி போயுள்ளனர். அதாவது ஜனனி மற்றும் அப்பத்தாவால் தான் இவ்வளவு பிரச்சனையும் என்று சொல்லி அவர்களை தீர்த்து கட்ட கூட அதிக வாய்ப்பு உள்ளது. குணசேகரனுக்கு பிரச்சனைகள் வர வர அவரின் முடிவும் விபரீதமாக தான் இருக்கும்.

ஜனவரி 10 ஆம் தேதியே களமிறங்கும் துணிவு படம்.., வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

இப்படி இருக்க இப்பொழுது ஜனனியை அப்பத்தா காப்பாற்ற வேண்டும் என்றால் கண்டிப்பாக தனக்கு பிறகு சொத்தை ஜனனி பெயரில் தான் எழுதி வைக்க வேண்டும். ஒருவேளை அப்பத்தாவும் அதை தான் செய்திருப்பாரோ என்று கூட தோன்றுகிறது. இதை வைத்து பார்க்கும்போது இனி வரும் எபிசோடுகள் கண்டிப்பாக களைகட்ட போகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here