குணசேகரன் கதாபாத்திரத்திற்கு இவரு கன்பார்ம் ஆகிட்டாரா?? எதிர்நீச்சல் சீரியல் குறித்த நியூ அப்டேட்!!

0
குணசேகரன் கதாபாத்திரத்திற்கு இவரு கன்பார்ம் ஆகிட்டாரா?? எதிர்நீச்சல் சீரியல் குறித்த நியூ அப்டேட்!!
குணசேகரன் கதாபாத்திரத்திற்கு இவரு கன்பார்ம் ஆகிட்டாரா?? எதிர்நீச்சல் சீரியல் குறித்த நியூ அப்டேட்!!

தமிழ் சின்னத்திரையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி பார்த்து வரும் சீரியல் தான் எதிர் நீச்சல். இதில் நடிக்கும் ஒவ்வொரு நடிகர்களுக்கும் தங்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அப்படி ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்த மாரிமுத்து மாரடைப்பால் இறந்துவிட்டார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனால் இவருக்கு பதிலாக நடிக்க வைப்பதற்காக வேல ராமமூர்த்தி, ராதா ரவி, இளவரசன், பசுபதி உள்ளிட்ட 4 திரை பிரபலங்களிடம் சீரியல் குழு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. மேலும் அதில் இறுதியாக பசுபதி மற்றும் இளவரசன் ஆகிய இருவரும் இதில் நடிக்க வாய்ப்பிருப்பதாக வெளியானது. ஆனால் தற்போது இளவரசன் தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

ராகினிக்கும் அர்ஜுனுக்கும் இடையே விரிந்த விரிசல்.., மொத்த உண்மையும் வெளிவந்த சம்பவம்.., தமிழும் சரஸ்வதியும் சீரியல் ட்விஸ்ட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here