தன் வாழ்க்கையில் முக்கியமான நபரை அறிமுகப்படுத்திய எதிர்நீச்சல் நடிகை.., புகைப்படம் உள்ளே!!

0
தன் வாழ்க்கையில் முக்கியமான நபரை அறிமுகப்படுத்திய எதிர்நீச்சல் நடிகை.., புகைப்படம் உள்ளே!!
தன் வாழ்க்கையில் முக்கியமான நபரை அறிமுகப்படுத்திய எதிர்நீச்சல் நடிகை.., புகைப்படம் உள்ளே!!

எதிர்நீச்சல் சீரியல் ஜீவானந்தம் என்ட்ரிக்கு பிறகு படு மாஸாக டெலிகாஸ்ட்டாகி வருகிறது. மேலும் அப்பத்தா கண்விழித்தால் தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்ற நிலை உள்ளது. இப்படி இருக்கையில் இந்த சீரியலில் வசு கதாபாத்திரத்தில் நடித்து பட்டையை கிளப்பி வந்தவர் தான் வைஷ்ணவி.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

தற்போது சீரியலில் நீண்ட நாள் தலைகாட்டாமல் இருக்கும் வசு என்ற வைஷ்ணவி தன்னுடைய பிறந்தநாள் அன்று வெங்கட் என்பவருடன் புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். மேலும் இவர் என் வாழ்க்கையில் முக்கியமான நண்பர் என குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அம்மாடி.., கேம் சேஞ்சர் படத்தின் பாடலுக்கு இத்தனை கோடி செலவா? வெளியான ஷாக் நியூஸ்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here