விவாகரத்தான எதிர்நீச்சல் சீரியல் நடிகையின் கணவர் இந்த பிரபலம் தானா?? புகைப்படம் உள்ளே!!

0
ச்சே.., நடிகையை பார்த்தாலே இதைத்தான் கேட்பீர்களா?? வெளுத்து வாங்கிய எதிர்நீச்சல் நடிகை!!
ச்சே.., நடிகையை பார்த்தாலே இதைத்தான் கேட்பீர்களா?? வெளுத்து வாங்கிய எதிர்நீச்சல் நடிகை!!

எதிர்நீச்சல் சீரியலில் இப்பொழுது குந்தவைக்கும் சக்திக்கும் திருமணம் நடக்குமா? நடக்காதா?? என்ற கதைக்களத்துடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ஜனனிக்கு கிட்டத்தட்ட சில உண்மைகள் தெரிந்து விட்டது. அதாவது குணசேகரன் வீட்டில் இருக்கும் அப்பத்தா ஜனனியிடம் தான் பட்ட கஷ்டங்களை எடுத்து சொல்லி நீயாவது அந்த 3 பொண்ணுங்களுக்கு விடுதலை வாங்கி கொடு என்று சொல்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஜனனி மனசு மாறி திரும்ப வருவாரா?? குணசேகரனுக்கு ஆப்பு நிச்சயமா? என்பதை வரும் எபிசோடுகளில் தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இப்படி இருக்க இப்பொழுது அந்த சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹரிப்ரியா பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

புன்னகை அரசி சினேகாவின் மாமனார், மாமியாரா இது ? அடேங்கப்பா எவ்ளோ குளோஸா இருக்காங்க பாருங்க!!

அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பான கனாக்காணும் காலங்கள் சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் ஹரிபிரியா. இவருடன் இணைந்து நடித்த விக்கியை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இப்படி இருக்க சில காரணங்களால் விக்கியும் ஹரி பிரியாவும் விவாகரத்து செய்து கொண்டனர். இப்பொழுது இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here