அஜித்தின் ஹிட் பட நாயகி சீரியலில் இவளோ அவஸ்தைப்படுறீங்களா?? அடக்கடவுளே இந்த நிலைமை ஆகிடுச்சே!!

0
அஜித்தின் ஹிட் பட நாயகி சீரியலில் இவளோ அவஸ்தைப்படுறீங்களா?? அடக்கடவுளே இந்த நிலைமை ஆகிடுச்சே!!
அஜித்தின் ஹிட் பட நாயகி சீரியலில் இவளோ அவஸ்தைப்படுறீங்களா?? அடக்கடவுளே இந்த நிலைமை ஆகிடுச்சே!!

தமிழ் திரையுலகில் உச்சகட்ட நடிகராக இருப்பவர் தான் அஜித். எந்த ஒரு பின்புலமும் இல்லாமல், தனது தனித்திறமையால் மட்டும் இந்த அளவிற்கு முன்னேறி வந்தவர். எந்த ஒரு கதாபாத்திரம் என்றாலும் அதில் ஏற்று நடித்து விடுவார். தமிழகத்தில் தல தளபதிக்கு அடித்து கொள்பவர்கள் தான் அதிகம் என்றே சொல்லலாம். இப்படி இருக்க இப்பொழுது துணிவு, வாரிசு என இரண்டு பேரின் படமும் ஒரே நாளில் ரிலீஸாகி பட்டையை கிளப்பி வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அஜித்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது குறிப்பிட்ட சில படங்கள் தான். அதில் ஒன்றான வரலாறு திரைப்படத்தில், அஜித் மாறுபட்ட கதாபாத்திரத்தில் துணிந்து நடித்திருப்பார். அந்த படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தவர் தான் கனிகா. இப்பொழுது எதிர்நீச்சல் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

பிக் பாஸுக்கு என்ட்ரி கொடுத்த VIP., ராஜமரியாதையுடன் வரவேற்ற ஹவுஸ் மேட்ஸ்! யார் தெரியுமா?

பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியலில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடிக்கும் கனிகாவுக்கு எக்கச்சக்க கொடுமைகள் நடந்து வருகிறார். அஜித்துக்கு ஜோடியா கலக்குனீங்க இப்போ சீரியலில் இவளோ கஷ்டமா? என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here