ஈஸ்வரிக்கு பதிலடி கொடுத்த ஜீவானந்தம்.., கரிகாலன் வார்த்தையால் சுக்குநூறாக உடைந்த ஆதிரை!!!

0
ஈஸ்வரிக்கு பதிலடி கொடுத்த ஜீவானந்தம்.., கரிகாலன் வார்த்தையால் சுக்குநூறாக உடைந்த ஆதிரை!!!
ஈஸ்வரிக்கு பதிலடி கொடுத்த ஜீவானந்தம்.., கரிகாலன் வார்த்தையால் சுக்குநூறாக உடைந்த ஆதிரை!!!

எதிர்நீச்சல் சீரியலில் இன்றைய எபிசோடு காண புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் எப்படியோ ஈஸ்வரி ஜீவானந்தத்தின் நம்பரை கண்டுபிடித்து அவருக்கு போன் செய்து பேசுகிறார். அப்போது ஜீவானந்ததிடம் ஈஸ்வரி நான் குணசேகரன் மனைவி பேசுகிறேன் என்கிறார். உடனே ஜீவானந்தம் நீங்க குணசேகரன் மனைவி என்பதற்காக பேசவில்லை. ஈஸ்வரிக்காக தான் இந்த போனை எடுத்தேன் என்று சொல்லிவிட்டு போனை வைத்து விடுகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அடுத்ததாக ஆதிரை வீட்டுக்கு வர கரிகாலன் உன்னோட முடிவு என்ன என்று கேட்கிறார். கோபத்தில் ஆதிரை பேக்கை தூக்கி போட்டு உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார். இதை கேட்ட கரிகாலன் எல்லோரும் என்ன கிறுக்கு பையன்னு நினைச்சுகிட்டு இருக்காங்க. ஆனா எனக்குள்ளேயும் ஒரு மனசு இருக்கு என்று சொல்ல இதை கேட்டு ஆதிரை அழுகிறார். கரிகாலன் வருத்தத்துடன் பேசுவதை பார்த்து ஜான்சி ராணியும் தலையில் கை வைத்து கதறுகிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.

ஐயோ., அந்த மனுஷன் பெரிய சைக்கோங்க..ஷூட்டிங்கில் அப்படி நடந்துக்குவாரு.. மாரி செல்வராஜை வெளுத்து வாங்கிய பிரபல நடிகர்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here