First சொத்து.., இப்போ பொண்டாட்டி.., குணசேகரனுக்கு ஆப்பு வச்ச ஜீவானந்தம்.., எதிர்பாராத எதிர்நீச்சல் ட்விஸ்ட்!!!

0
First சொத்து.., இப்போ பொண்டாட்டி.., குணசேகரனுக்கு ஆப்பு வச்ச ஜீவானந்தம்.., எதிர்பாராத எதிர்நீச்சல் ட்விஸ்ட்!!!
First சொத்து.., இப்போ பொண்டாட்டி.., குணசேகரனுக்கு ஆப்பு வச்ச ஜீவானந்தம்.., எதிர்பாராத எதிர்நீச்சல் ட்விஸ்ட்!!!

எதிர்நீச்சல் சீரியலில் பெண்கள் இப்போது சொந்த காலில் நிற்க ஆரம்பித்து விட்டனர். இன்னும் நந்தினி மட்டும் தான் பாக்கி. அவளும் கூடிய விரைவில் ஏதாவது செய்யப் போகிறார் என்று தான் தெரிகிறது. இன்னொரு பக்கம் சொத்து முழுவதையும் ஜீவானந்தம் கைப்பற்றி வைத்துக் கொண்டு குணசேகரனுக்கு ஆட்டம் காட்டுகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் ஈஸ்வரி தன் அப்பாவிடம் குணசேகரன் பக்கவாதம் வந்த மாதிரி நடிக்கிறார் என்கிறார். மேலும் ஜீவானந்தத்திடம் பேசலாம் என முயற்சி செய்தேன். ஆனால் அது முடியாம போயிடுச்சு என்கிறார். அந்த நேரத்தில் ஜீவானந்தம் படுமாஸாக என்ட்ரி கொடுக்கிறார். இவரைப் பார்த்து ஈஸ்வரி திகைத்துப் போக அவர் நான்தான் ஜீவானந்தம் என்கிறார்.

ஏய்.., உனக்கு அவ்வளவு திமிரா.., மீனாவிடம் மூக்குடை வாங்கிய விஜயா.., சிறகடிக்க ஆசை அப்டேட்!!!

அப்போது ஈஸ்வரி கோபமாக பேச ஜீவானந்தம் ஈஸ்வரிக்கு இவ்வளவு கோபம் வராது என்கிறார். இதை கேட்டு அவர் ஷாக்காக குணசேகரனை கல்யாணம் செய்வதற்கு முன்னாடி உங்க அப்பா கிட்ட உங்கள பொண்ணு கேட்டா ஜீவானந்தம் நான்தான் என்கிறார். இதை கேட்ட ஈஸ்வரி எதுவும் பேச முடியாமல் கண் கலங்கி நிற்கிறார். இந்த ப்ரோமோவை வைத்துப் பார்க்கும்போது நிச்சயம் இந்த விஷயம் குணசேகரனுக்கு தெரிந்தால் மொத்த பழியையும் தூக்கி ஈஸ்வரி மேல் தான் சுமத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here