எதிர்நீச்சல் சீரியலின்  கொடுமைக்கார  வில்லன் குணசேகரனின்  நிஜ மனைவியா இது?? 

0
எதிர்நீச்சல் சீரியலின்  கொடுமைக்கார  வில்லன் குணசேகரனின்  நிஜ மனைவியா இது?? 
எதிர்நீச்சல் சீரியலின்  கொடுமைக்கார  வில்லன் குணசேகரனின்  நிஜ மனைவியா இது?? 

எதிர்நீச்சல்  சீரியல்  இப்பொழுது  பிரபலமாக  ஒளிபரப்பாகி வரும்  நிலையில் இதில்  வில்லனாக  நடிக்கும்  குணசேகரன்  பற்றிய  தகவல்  வெளியாகியுள்ளது.

எதிர்நீச்சல்  குணசேகரன்

எதிர்நீச்சல்  சீரியல்  ஆரம்பிக்கப்பட்ட  கொஞ்ச நாளிலேயே  சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது என்றால்  அதற்கு  ஒரு முக்கிய காரணமாக இருப்பது குணசேகரன்  தான். ஏனெனில்  தனது வில்லத்தனமான  நடிப்பை  எதார்த்தமாக  காட்டி விடுகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதுமட்டுமில்லாமல்  சொத்து  மேல்  குறியாக  இருக்கும்  இவர்  தம்பிகளையும்  தன்  பேச்சை  தட்டாமல்  இருக்கும்படி  செய்து விட்டார். குடும்பத்திற்கு  வந்த பெண்களையும்  அடிமைப்படுத்தி  வருகின்றனர்.  இந்த  சீரியல்  ஹிட் அடித்ததற்கு  பிளஸ்  பாயிண்ட் அது தான்.

பிரபல பாடகியான பி.சுசிலாவின் கணவர், மகனை பார்த்துள்ளீர்களா?? அழகிய புகைப்படம் வைரல்!!

குணசேகரனின்  வில்லத்தனம்  அதிகரிக்க  அதிகரிக்க சீரியல்  சுவாரசியமும்  அதிகரிக்க  ஆரம்பித்து விட்டது. இப்படி இருக்க  இப்பொழுது  குணசேகரனின்  நிஜ  மனைவி, மகள், மகன்  புகைப்படம்  இணையத்தில்  ட்ரெண்டிங்காகி  வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here