எதிர்நீச்சல் சீரியல் ஈஸ்வரியின் உண்மையான கணவர், மகனை பார்த்துள்ளீர்களா?? அவரே வெளியிட்ட வீடியோ!!

0
எதிர்நீச்சல் சீரியல் ஈஸ்வரியின் உண்மையான கணவர், மகனை பார்த்துள்ளீர்களா?? அவரே வெளியிட்ட வீடியோ!!
எதிர்நீச்சல் சீரியல் ஈஸ்வரியின் உண்மையான கணவர், மகனை பார்த்துள்ளீர்களா?? அவரே வெளியிட்ட வீடியோ!!

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் இப்பொழுது விறுவிறுப்பான கதைக்களத்துடன் நகர்ந்து வருகிறது. ஆரம்பித்த கொஞ்ச காலத்திலேயே சூடுப்பிடிக்க ஆரம்பித்துவிட்டது. ஏனெனில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் தான் இந்த அளவிற்கு மவுசு உள்ளது என்று சொல்லலாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி இருக்க இதில் முக்கிய கதாபாத்திரங்கள் என்று குறிப்பிட்டு சொல்ல போனால் குணசேகரன், ஜனனி, ஈஸ்வரி, நந்தினி போன்றோர் தான். ஈஸ்வரிக்கு அந்த அளவிற்கு டயலாக் இல்லை என்று சொன்னாலும் ஒரு ஸ்ட்ராங்கான கதாபாத்திரம் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு சில வார்த்தைகள் பேசினாலும் அது அந்த அளவிற்கு பவர்ஃபுல்லாக இருந்து விடுகிறது.

ஆத்தி.., போறபோக்க பார்த்தா ஹீரோயினுக்கே டப் கொடுப்பாங்க போலயே.., ஸ்டன்னிங் அழகில் ரசிகர்களை இம்சை படுத்தும் பரீனா!!

சொல்ல வேண்டிய கருத்துக்களை நச்சென்று பதியும் அளவிற்கு சீரியலை இயக்கி வருகிறார். இப்படி இருக்க ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கனிகா பல படங்களில் நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்பொழுது தான் சீரியலில் களமிறங்கியுள்ளார். இந்நிலையில் அவர் தனது கணவர் மகனுடன் செய்த ரீல்ஸ் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Kaniha (@kaniha_official)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here