சிறகடிக்க ஆசை சீரியலில் என்ட்ரி கொடுத்த எதிர்நீச்சல் வில்லன்.., யாருமே எதிர்பார்க்காத மாஸ் ட்விஸ்ட்!!!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் நாளுக்கு நாள் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. ரவிக்கு துணை போனதனால் மீனாவை முத்து வீட்டை விட்டே துரத்துகிறார். இப்படி குடும்பத்தில் அடுத்தடுத்து வரும் பிரச்சனைகளை பார்த்து அண்ணாமலை படுத்த படுக்கையாகிறார். பின் அவரை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்ய உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என டாக்டர் சொல்கிறார்.

Enewz Tamil WhatsApp Channel 

இப்படி ஒரு நேரத்தில் தான் டைரக்டர் இந்த சீரியலில் சூப்பர் ட்விஸ்ட் ஒன்றை வைத்துள்ளார். அதாவது அண்ணாமலைக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர் வேறு யாருமில்லை. எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனுக்கு துணையாக இருந்து பல வில்லத்தனமான வேலைகளை செய்யும் ஆடிட்டர் தான். இவர் சிறகடிக்க ஆசை சீரியலில் டாக்டராக என்ட்ரி கொடுத்தது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இப்படி ஒரு ட்விஸ்ட்டை யாருமே எதிர்பார்க்கல என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

“என் மனைவி எப்போதும் இப்படி தான்”…, அனுஷ்கா சர்மா குறித்து விராட் கோலி ஓபன் டாக்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here