‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்திற்கு சென்சார் வழங்கிய சான்றிதழ் வெளியீடு – உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

0

தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி வெளியீட்டிற்காக காத்திருக்கும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு சென்சார் யு/ ஏ சான்றிதழை வழங்கியுள்ளது மற்றும் ரன்னிங் டைம் எவ்வளவு என்பதையும் அறிவித்துள்ளது.

சென்சார் சான்றிதழ்

தற்போது சூர்யா நடிப்பில் வெளியான ”ஜெய்பீம் திரைப்படம்” மிக பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து சூர்யா தற்போது பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று கொண்டியிருக்கிறது.

பிப்ரவரி 4ஆம் தேதியில் இந்த படம் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்கு சென்சார் யு/ ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. மேலும் 2மணி நேரம் 31நிமிடம் ரன்னிங் டைம் கொண்டது என்பதையும் அறிவித்துள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here