படு மோசமான அரைகுறை ஆடையில் இளசுகளை கட்டி இழுத்த பாபநாச நடிகை – சுக்குநூறான இணையம்!!

0

பாபநாசம் படத்தில் கமலின் இரண்டாம் மகளாக நடித்த எஸ்தர் அனில் மோசமான போட்டோஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

எஸ்தரின் போட்டோஷூட்:

தெலுங்கு, மலையாளம் திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கும் எஸ்தர் அனில் 2010 ஆம் ஆண்டு வெளியான நல்லவன் திரைப்படத்தின் மூலமாகவே திரையுலகில் கால் பதித்தார். தமிழில் குழந்தை நட்சத்திரமாக பாபநாசம் திரைப்படத்தில் அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தில் எஸ்தர் கமல்ஹாசனுக்கு இரண்டாவது மகளாக நடித்துள்ளார். குழந்தையாகவே எஸ்தரை பார்த்து கொண்டிருந்த நிலையில், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். எஸ்தரின் இந்த கிளாமர் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Esther Anil (@_estheranil)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here