EPF பயனர்களுக்கான முக்கிய அறிவிப்பு.., ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய சலுகை!!

0

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களின் ஓய்வு கால பயனுக்காக மாதந்தோறும் ஓய்வூதியம் பிடிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வைப்பு நிதியில் சேர்க்கப்படும் பணத்தை பணியாளர்கள் அவசர கால தேவைக்கு பயன்படுத்தி கொள்ள EPFO நிறுவனம் பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது.

அதன்படி பணியாளர்களின் சுயவிவரங்கள் EPFO தளத்தில் பதிவேற்றவும் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் பெரும்பாலான பணியாளர்களின் EPF கணக்கில் “பான் கார்டு எண்” பதிவேற்றப்படுவது இல்லை. இதனால் அவசர கால தேவைக்காக பணம் எடுக்கும் போது 30% TDS வரி பிடித்தம் செய்யப்படுகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

பிரபல இயக்குனர் கஜேந்தரன் இருதய நோயால் திடீர் மரணம்.., அதிர்ச்சியில் திரையுலகம்!!

இந்நிலையில் பிப்ரவரி 1ம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். இதில் EPF கணக்குடன் பான் கார்டு எண் இணைக்காத பணியாளர்களின் TDS வரி 30 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைக்கப்பட்டதை எடுத்துரைத்தார்.மேலும் இந்த திட்டம் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here