“உலக கோப்பையை இந்த 4ல் ஒரு அணி தான் வெல்லும்”…, இங்கிலாந்து கேப்டன் பளிச் பேட்டி!!

0
"உலக கோப்பையை இந்த 4ல் ஒரு அணி தான் வெல்லும்"..., இங்கிலாந்து கேப்டன் பளிச் பேட்டி!!

ஐசிசி சார்பாக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஒருநாள் உலக கோப்பை தொடர் நடப்பு ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கிறது. அக்டோபர் மாதம் தொடங்க உள்ள இந்த தொடருக்காக சர்வதேச அளவிலான அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் இறங்கி உள்ளனர். இதில் குறிப்பாக இந்திய அணிக்கு தனது சொந்த மண்ணில் உலக கோப்பை நடக்க இருப்பது மிகப்பெரிய பலமாக இருக்கும்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஆனாலும், மற்ற அணிகள் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் என்பது சந்தேகமே இல்லை. இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான இயோன் மோர்கன், உலக கோப்பையை வெல்லுவதில் முன்னிலையில் உள்ள அணிகள் என தனக்கு பிடித்த 4 அணிகளை தெரிவித்துள்ளார். அதாவது, முதலில் இந்திய அணியையும், அடுத்ததாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளையும் கூறியுள்ளார்.

ஜப்பானுக்கு எதிராக போராடி டிராவில் முடித்த இந்தியா…, ஆசிய சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் வெளியீடு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here