அழகான பெண் குழந்தை பெற்றெடுத்த திருநம்பி.., இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!!

0
அழகான பெண் குழந்தை பெற்றெடுத்த திருநம்பி.., இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!!
அழகான பெண் குழந்தை பெற்றெடுத்த திருநம்பி.., இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!!

இன்றைய காலகட்டத்தில் திருநங்கைகளுக்கு குழந்தை பிறப்பது சாதாரண ஒன்றாகிவிட்டது. சமீபத்தில் கூட கேரளாவை சேர்ந்த ஜியா மற்றும் ஜஹாத் திருநங்கை தம்பதிக்கு குழந்தை பிறந்த செய்தி வைரலானது. தற்போது இந்த ஜோடியை தொடர்ந்து இங்கிலாந்தை சேர்ந்த காலேப் போல்டன்-நியாம் ஜோடி பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதில் நியாம் விந்தணு தானம் மூலம் 3 முறை குழந்தை பெற முயற்சித்துள்ளார். ஆனால் இதன் மூலம் பயன் எதுவும் கிடைக்காத நிலையில் அவரது கணவர் காலேப் போல்டன் தற்போது குழந்தை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக இளைஞர்களே., வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்ட மெட்ரோ ரயில் நிர்வாகம்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here