இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் 2023.., தைவான் வீரரை புரட்டி எடுத்த இந்திய வீரர்.., அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தல்!!!

0

இந்தியாவின் HS.பிரணாய் முதல் சுற்றுக்கான பேட்மிண்டன் தொடரில் தைவானின் சூ வெய் வாங்கை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன்

பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு சார்பாக இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் மார்ச் 14 முதல் 19 வரை இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஸ்பெயின், ஸ்காட்லாந்து, சீனா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்தியா சார்பில் HS.பிரணாய், எல். சென், எஸ். நேவால், எஸ். குராசாடா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அந்த வகையில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ஹெச் எஸ் பிரணாய் தைவானின் சூ வெய் வாங்கை எதிர்கொண்டார்.

போட்டோ ஷூட்டுக்கு தயாரான CSK வீரர்கள்…, புது ஹேர் ஸ்டைலில் தோனி…, வைரலாகும் புகைப்படம்!!

இருவருக்கும் இடையில் நடந்த கடுமையான ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டிய பிரணாய் 21-19, 22-20 என்ற செட் கணக்கில் தைவானின் சூ வெய் வாங்கை வீழ்த்தினார். இதன் மூலம் இந்தியாவின் HS.பிரணாய் 2 வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here