பொறியியல், அறிவியல் படங்கள் இனி தமிழில் கற்பிக்கப்படும்?? ஆளுநர் ஆர்.என். ரவி அதிரடி உரை!!

0
பொறியியல், அறிவியல் படங்கள் இனி தமிழில் கற்பிக்கப்படும்?? ஆளுநர் ஆர்.என். ரவி அதிரடி உரை!!
பொறியியல், அறிவியல் படங்கள் இனி தமிழில் கற்பிக்கப்படும்?? ஆளுநர் ஆர்.என். ரவி அதிரடி உரை!!

இந்தியா முழுவதும் பள்ளிகள் தற்போது புதிய கல்வி ஆண்டை (2023-2024) எதிர்நோக்கி உள்ளனர். இதில், பள்ளியின் இறுதி வகுப்பு முடித்த மாணவர்கள் பலர், பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம் உள்ளிட்ட கல்லூரி படிப்புகளில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இளைஞர்களின் எதிர்கால படிப்பு குறித்து எடுத்துரைத்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது, இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் இளைஞர்களுக்கு கல்வி கிடைக்கவில்லை. இதனால், இவர்களின் திறன் பாதிக்கப்படுவதுடன் மாநில மற்றும் தேசிய வளர்ச்சியும் பாதிக்கப்படும் என கூறியுள்ளார். மேலும், தேசிய கல்விக் கொள்கையானது இளைஞர்களின் கல்வித் திறனை அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டு தெரிவித்துள்ளார்.

காதலியை கரம் பிடித்த “எங்கேயும் எப்போதும்” பட நடிகர்.., திருமண புகைப்படங்கள் இதோ!!

இதனை தொடர்ந்து, இளைஞர்களின் திறனை அதிகரிக்க தாய்மொழி கல்வி என்பது முக்கியமானதாக உள்ளது. இதனால், ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும் பொறியியல், அறிவியல் பாடங்கள் தமிழில் படிக்க நடவடிக்கை மேற்கொள்ள பட வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். இதில், சீனா மற்றும் ஜப்பானில் தாய் மொழியில் தான் இளைஞர்கள் கல்வி கற்கிறார்கள் என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here