செந்தில் பாலாஜியை தொடர்ந்து அடுத்த ரெய்டு.., ஆதரவாளர்கள் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!!

0
செந்தில் பாலாஜியை தொடர்ந்து அடுத்த ரெய்டு.., ஆதரவாளர்கள் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!!
செந்தில் பாலாஜியை தொடர்ந்து அடுத்த ரெய்டு.., ஆதரவாளர்கள் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!!

தமிழகத்தில் சட்டவிரோத பண பரிவர்த்தனை காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் உள்ளார். இவரை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்த நிலையில், அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மக்களே ஜாக்கிரதை.., வங்க தேசத்தில் நாளுக்கு நாள் டெங்கு பலி அதிகரிப்பு.., பீதியில் பொதுமக்கள்!!

இந்த சூழலில் தற்போது அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் வீடுகளில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். அமலாக்கத் துறையினர் இது போன்று தொடர்ந்து நடத்தி வரும் சோதனையால் திமுக நிர்வாகிகள் கலக்கமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here