தமிழக விவசாயிகளுக்காக சூப்பர் நியூஸ்., அவசர ஆலோசனை கூட்டத்தில் அதிரடி அறிவிப்பு!!

0
தமிழக விவசாயிகளுக்காக சூப்பர் நியூஸ்., அவசர ஆலோசனை கூட்டத்தில் அதிரடி அறிவிப்பு!!
தமிழக விவசாயிகளுக்காக சூப்பர் நியூஸ்., அவசர ஆலோசனை கூட்டத்தில் அதிரடி அறிவிப்பு!!

கர்நாடக அரசு தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய நீரை, அணையில் நீர்மட்டம் குறைவாக இருப்பதாக காரணம் கூறி மறுத்திருந்தது. இதனால் தமிழக அரசு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தது. இதை விசாரித்த நீதிபதி 15000 கன அடி வீதம் நீர் திறந்து விடும் படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. மேலும் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய காவேரி மேலாண்மைக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் வரும் 21 ஆம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் இன்று டெல்லியில் காவேரி மேலாண்மை அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி ஒழுங்காற்று குழு வினாடிக்கு 5000 கன அடி நீர் திறந்து விடும் படி கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இனி வங்கி கடனுக்கு EMI கட்டலைனா வீட்டுக்கு சாக்லேட் வரும்., முக்கிய அப்டேட்டை வெளியிட்ட பிரபல பேங்க்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here