பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்., பெற்றோர் மத்தியில் பதற்றம்., தீவிர சோதனையில் போலீசார்!!

0
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்., பெற்றோர் மத்தியில் பதற்றம்., தீவிர சோதனையில் போலீசார்!!
பொதுவாக மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு மிரட்டல் விடுவதை செய்திகளில் பார்க்க முடிகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் இயங்கும்  பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. அதாவது சென்னையில் உள்ள  5 தனியார் பள்ளிகளுக்கு ஈமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது.
இதையடுத்து போலீசார் மிரட்டல் விட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்  மிரட்டல்  விடப்பட்டுள்ள தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பெற்றோர்களுக்கு  பள்ளி நிர்வாகம் அழைப்பு விடுத்து மாணவர்களை அழைத்து செல்லும்படி அறிவித்துள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here